ரசித்தவை
அன்பை பற்றி சிறிய கவிதை எழுத சொன்னார்கள்
‘அம்மா’ என்றேன்.
கேட்டது அம்மாவானால் இன்னும் சிறிதாய் சொல்லியிருப்பேன்
‘நீ’ என…
மறுமொழிகள்
அன்பை பற்றி சிறிய கவிதை எழுத சொன்னார்கள்
‘அம்மா’ என்றேன்.
கேட்டது அம்மாவானால் இன்னும் சிறிதாய் சொல்லியிருப்பேன்
‘நீ’ என…
Superb !!! Chanceless
Thanks Priya.
I love சமீரா ரெட்டி but i dont like to mention my name