அம்மா…

..

மழையில் நனைந்துகொண்டே

வீட்டுக்கு வந்தேன்

‘குடை எடுத்துட்டுப்

போக வேண்டியதுதானே’

என்றான் அண்ணன்

‘எங்கேயாச்சும் 

ஒதுங்கி நிக்கவேண்டியதுதானே’

என்றாள் அக்கா

‘சளி பிடிச்சுக்கிட்டு

செலவு வைக்கப்போற பாரு’

என்றார் அப்பா

தன் முந்தானையால்

என் தலையை 

துவட்டிக்கொண்டே

திட்டினாள் அம்மா

என்னையல்ல; 

மழையை!”

- நன்றி: பன்னாரி அம்மன் பொறியியல் கல்லூரி மலர்

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s