மார்ச், 2011 க்கான தொகுப்பு

  “கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் அழுகை; கொஞ்சம் முழிப்பு, கொஞ்சம் தூக்க‌ம்; கொஞ்ச‌ல் சத்த‌ம் இதமாய் கேட்கும்; கெஞ்சும் அழுகை ப‌சிக்கு ம‌ட்டும்; பிஞ்சு கால்கள் எட்டி உதைக்கும், என் நெஞ்ச‌ச் சுமைக‌ள் ப‌ஞ்சாய் ப‌ற‌க்கும்; ப‌வ‌ள‌ இதழ்க‌ளின் புன்ன‌கை போதும் எண்ண‌ங்க‌ள் யாவும் ச‌ரித்திர‌ம் ப‌டைக்கும்;”