‘Uncategorized’ பகுப்புக்கான தொகுப்பு

அன்பு மகனுக்கு…..

Posted: ஜனவரி 8, 2012 by Gokul Amarnath in Uncategorized

என் செல்வமே,  உன் தந்தையாகிய நான் உனக்கு வரையும் முதல் அன்பு மடல். நீ இந்த உலகுக்கு அறிமுகமாகி பதினொரு மாதங்களே ஆன தருணத்தில் உனக்கு கடிதம் எழுதுவது சற்று வேடிக்கையாக‌ தோன்றும் . இப்பொது நான் சொல்வதை படிக்கவோ புரிந்து கொள்ளவோ உன்னால் முடியாது. உனக்கு புரியும் மழலை மொழியில் எழுத எனக்கு தெரியாது. ஆனால் ஓரு நாள் நீ இதை விரும்பி படிப்பாய் என்றே நினைக்கிறேன். இந்த‌ க‌டித‌ம் எழுதுவத‌ற்க்கு வேறு ஓரு காரணம் இருக்குமானால் அது  உன்னுடன் [...]

ரூபாயும்…டாலரும்…

Posted: நவம்பர் 19, 2008 by Arangaperumal in Uncategorized
குறிச்சொற்கள்:, , , , , ,

தொலைக்காட்சி செய்திகளில்,நாம் கேட்கும் ஒரு செய்தி டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு எவ்வளவாக இருக்கிறது என்பதுதான். அது உயரக்காரணம் என்ன? அதனால் யாருக்கு லாபம் அல்லது நஷ்டம்? இதைப் பற்றி சிறு குறிப்புத்தான் இது. முன்பு இந்திய ரிசர்வ் வங்கி சொல்லும்.புதிய பொருளாதார கொள்கை வந்த பின், ரூபாயின் மதிப்பை சந்தைதான் நிர்ணயிக்கிறது. இதில் முக்கிய பங்கு வ்கிப்பவர்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், பணச்சந்தை வியாபாரிகள்,ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியோர்தான். டாலரின் தேவை அதிகமாக இருந்தால், [...]