‘Welcome Note’ பகுப்புக்கான தொகுப்பு

வணக்கம்,

Posted: நவம்பர் 19, 2008 by சகா. சதீஷ் in Welcome Note

பதிப்பாளர் திரு. கோகுல் மற்றும் ஆசிரியர் திரு. அரங்க பெருமாள் அவர்களுக்கு வணக்கம். வெறும் வாசகனாய் வந்த என்னை உங்கள் ஜன்னலின் வாசல் வரை இழுத்து வந்துவிட்டீர்கள். உங்களின் கருத்து தேடல் பயணத்தில் நானும் ஓர் அங்கமாய் பயணிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நட்புடன், சகா. சதீஷ்

Welcome

Posted: நவம்பர் 18, 2008 by Gokul Amarnath in Welcome Note
குறிச்சொற்கள்:

Welcome to “என் ஜன்னலுக்கு வெளியே“. There is no big reason behind its origination. Among friends we talk anything including crazy stuff whenever time permits. We will definitely find something interesting in each of our views and want to elaborate/share through a common medium across all geographies. And indeed we treaded here. Check out our scraps [...]